
பாடல் வரிகள் : க.மோகனதாசன்
இசை : யூட் நிரோசன் குணநாதன்
பாடியவர் : சபேசன்
"உனக்குள் என்னை இழந்தேனே
உயிர்வரை சென்று பறந்தேனே
கனவுகள் ஆயிரம் சுமந்தேனே - எல்லாம்
கானலாய் மாறிடத் துடித்தேனே
ரணமானதே நெஞ்சு கனமானதே - காலம்
காயங்கள் சுமந்து கரைகிறதே..."
கனவுகள் ஆயிரம் சுமந்தேனே - எல்லாம்
கானலாய் மாறிடத் துடித்தேனே
ரணமானதே நெஞ்சு கனமானதே - காலம்
காயங்கள் சுமந்து கரைகிறதே..."
wow very sweet voice
ReplyDeletehttps://vellisaram.blogspot.com/
Thanks dear
DeleteSupperb... sabeshan voice semaya irukku.. tune also������ anna. Ungal sinthanaigal sirakadiththu vaanam muluthum parakaddum .. good luck
ReplyDeleteThankyou so much for the great support Vimal sir , Mohan Sir, & Jude anna for this Song
ReplyDeleteSuperb
ReplyDelete